ஆறாவது நாள் ஆட்டத்தில் வெற்றிபெற்ற அணிகளின் விபரங்கள் இதோ...

18shares

வடக்கு கிழக்கு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆறாவது நாள் ஆட்டம் இன்றைய தினமும் மூன்று மைதானங்களில் நடைபெற்றுள்ளன.

யாழ்.துரையப்பா மைதானத்தில் தமிழ் யுனைட்டட் அணி வல்வை எப்.சி அணியுடன் மோதியது.

இதில் 5:0 என்ற கணக்கில் வல்வை எப்.சி அணி வெற்றி பெற்றுள்ளது.

மேலும், வவுனியா நகரசபை மைதானத்தில் மன்னார் எப்.சி அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் களமிறங்கியது.

இதில், மன்னார் எப்.சி அணி வெற்றிபெற்றுள்ளது.

அத்துடன், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மைதானத்தில் முல்லை பீனிக்ஸ் அணி றிங்கோ ரைற்றான்ஸ் அணியுடன் மோதியது.

இதில், முல்லை பீனிக்ஸ் அணி 2:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க