கோட்டாவின் பக்கம் நிற்கும் மைத்திரி; யாழில் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஏற்பட்ட நிலை!

191shares

இலங்கையின் இன்றைய முக்கிய செய்திகளாக ஜனாதிபதி வேட்பாளர் குறித்தே காணப்படுகின்றது.

சஜித் 5ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றாரா என்பது சந்தேகம், வெற்றிக்காக கோட்டாவின் பக்கம் நிற்கும் மைத்திரி!, யாழில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்..? தேர்தல்கள் ஆணைக்குழு விடாப்பிடி..

இது தவிற மேலும் பல செய்திகள் இன்று முக்கிய செய்திகளாக வெளிவந்துள்ளன. இவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்...

இதையும் தவறாமல் படிங்க