நல்லூர் ஆலய உற்சவத்தின்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் கைது!

120shares

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வெளிமாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் இம் மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் ஆலய வளாகத்தில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐபிசி தமிழின் இன்றைய பிரதான செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் இன்னும் பல செய்திகள்...

இதையும் தவறாமல் படிங்க