எல்லை தாண்டி மீன்பிடித்த ஏழு இராமேஸ்வர மீனவர்கள் கடற்படையால் கைது!

7shares
Image

எல்லை தாண்டி மீன்பிடித்த ஏழு இராமேஸ்வரம் மீனவர்கள் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை இராமேஸ்வரத்தில் இருந்து கிங்ஸ்டன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மீன்பிடிக்க வந்திருந்த கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லான ஆகிய நான்கு மீனவர்களையும் அவர்கள் வந்திருந்த படகையும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து வந்து.

விசாரணையின் பின் யாழ் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நீரியல் வளத்துறையினர் மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் தற்போது , ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜூட்சன் இல்லத்தில் முற்படுத்தினர் .

இதையும் தவறாமல் படிங்க