சிறந்த உறவுகளை பேணாத கோட்டா ஜனாதிபதியானால் சந்திக்க முடியுமா?(செய்திப்பார்வை)

15shares

கோட்டாபய என்பவர் முன்னாள் இராணுவ வீரர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர். இராஜதந்திர உறவுகள் தொடர்பான தெளிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பு தொடர்பாக அவருக்கு எவ்வாறான சான்றிதழ் உள்ளது என்று எமக்கு தெரியாது.

மஹிந்த ராஜபக்சவுடன் இரண்டு தேர்தல்களில் நாங்கள் இணைந்து செயற்பட்ட காலங்களில், கோட்டபாய எம்மை சந்திக்கும்போது சிறந்த முறையில் அவர் உறவுகளை பேணவில்லை. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை எம்மால் சந்திக்க முடியுமா என்றுகூட தெரியவில்லை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம .

இதுபோன்ற மேலும் பல அவதானிப்புகளுடன் இன்றைய செய்திப்பார்வை

இதையும் தவறாமல் படிங்க