ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாயவால் நேரடியாக மிரட்டப்பட்ட தமிழர்; காரணம் இதுதான்!

739shares

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முற்பட்ட போது தற்போது பொதுஜன பெரமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்டாபய அவர்கள் தன்னை நேரடியாக மிரட்டியதாகவும் பின்னர் தனது கருத்தை ஏற்றுக்கொண்டதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழின் “சக்கரவியூகம் ”நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பாக மேலதிக தகவல்களை காணொளியில் காணலாம்..

இதையும் தவறாமல் படிங்க