ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற விபத்து! இருவர் வைத்தியசாலையில்!

55shares

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஏ9 வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த காரை சாரதி திடீரென நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கயாமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஐபிசி தமிழின் இன்றைய முக்கிய செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் இன்னும் பல முக்கிய செய்திகள்....

இதையும் தவறாமல் படிங்க