தங்க நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா?

1433shares

உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

14ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை ஒரு வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலக சந்தையில் தங்கம் அவுன்ஸின் விலை 1,523 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஏனைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை மற்றும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்திருந்ததாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இதையும் தவறாமல் படிங்க