அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த சோகம்; மக்களே எச்சரிக்கை!

1400shares

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 13 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாடு கடத்தப்பட்ட 13 பேரும் ஆண்கள் என்பதுடன் படகு மூலம் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த நபர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலணாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி