யாழில் நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • Jesi
  • August 18, 2019
276shares

யாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.

வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள், அலு­மா­ரிக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 9 பவுண் நகை­யைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர்.

வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் காலை­யில் எழுந்து பார்த்­த­போது, அலு­மாரி திறக்­கப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னித்­துள்­ள­னர்.

அதன் பின்­னரே வீட்­டில் நகை திரு­டப்­பட்­டதை அறிந்து பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்