மற்றுமொரு முக்கிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

292shares

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்புக்கான மக்கள் சக்தி கூட்டம் கொழும்பு - காலிமுகத்திடலில் இன்று மாலை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சுமார் 20 வருடங்களின் பின்னர் தன்னித்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்