இலங்கை-இந்தியா மக்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி; மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம்!

572shares

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் நிறுத்தப்பட்டது.

எனினும் இதனை மீள நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயணிகளின் போக்கு வரத்து வசதி போன்று பொருட்களின் பரிமாற்றத்துக்கும் அத்தியாவசியமானதாக அமையும். அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க