யாழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அதிரடி அறிவிப்பு வெளியானது!

1544shares

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியிலிருந்து பலாலி பிராந்திய விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானங்கள் பறக்கும் என சிவில் விமான சேவைகள் பிரதி தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

பொதுமக்களுக்கான விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான கட்டுமானப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன, விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரம் அமைத்தல் மற்றும் இதர கட்டுமானப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

80 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் விமானநிலையம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இது ஒரு பிராந்திய விமானநிலையமாக செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி