முல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்! இப்படியும் ஒரு தாயா?

723shares

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி