கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இளம் தொழிலதிபர் ஒருவருக்கு ஏற்பட்டநிலை!

555shares

ரூ .2.1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை நாட்டுக்கு கடத்த முயன்ற தொழிலதிபர் ஒருவர் இன்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், 23 வயதுடையவர் எனவும் இந்தியாவின் சென்னையில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை 7:20 மணியளவில் வந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது..

கொழும்பில் உள்ள ஒருவருக்கு நகைகளை வழங்குமாறு ஒரு இந்திய நாட்டவர் கோரியதாக அவர் கூறியிருந்தார்.

சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, தலா 369 கிராம் எடையுள்ள 16 பெண்ரன்கள், 21 காதணிகள், 11 மோதிரங்கள் மற்றும் 21 வளையல்கள் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்