நீர்கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற அசம்பாவிதம்! பற்றி எரிந்த வாகனங்கள்

467shares

நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (21) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேகநபரை நேற்று மாலை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபர் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்துள்ளமை தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகி உள்ளது.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்