யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

713shares

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், அல்வாய் கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பொதியில் 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

பின்னர் குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க