பிரான்சிலிருந்து இலங்கை வந்து சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த சோகம்?!

2158shares

அனுராதபுரம் பகுதியில் நேற்று (24) அதிகாலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

ஹயஸ் ரக வாகனமொன்று மரத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.

பல வருடங்களின் பின்னர் பிரான்ஸ்சிலிருந்து இலங்கை வந்த நால்வரும், அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்து வர சென்ற வவுனியாவை சேர்ந்த மூவரும் இவ்வாகனத்தில் பயணித்ததாகவும், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.

அதிஸ்ரவசமாக குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பித்துக்கொண்டுள்ளதுடன், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு..

குறித்த விபத்தில் பிரான்ஸ்சிலிருந்து வந்த நபருக்கு தலையில் அடிபட்ட நிலையில் அதை கவனிக்காமல் வீடு செல்லும் ஆர்வத்தில் சென்றுள்ள நிலையில் இன்று (25) காலை தலையில் வலி ஏற்பட வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!