போாினால் மனநலம் குன்றிய 2 பிள்ளைகளுடன் வாழும் வறிய தாயின் கண்ணீா்க்கதை உறவுப்பாலம்(பாகம் 46)

21shares

போர்காரணமாக தமிழர் தாயகப்பகுதியில் எத்தனையோ இழப்புகள் வலிகள். அந்தவகையில் இந்த குடும்பமும் போர்காரணமாக பாதிப்பை சந்தித்திருக்கிறது.

போர்ச்சத்தங்களால் இரண்டு பிள்ளைகளும் மனநிலை பாதிக்கப்பட்டநிலை. கணவர் உயிரிழந்து ஒருவருடம். மணம் முடித்து அவர்களால் விரட்டப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மகன். அவரையும் மற்றுமொரு மகளையும் காப்பாற்றும் இந்த தாய்.

மா வறுத்து, நெல் அவித்து, மிளகாய் வறுத்து கொடுத்து இவர்களை பார்க்கும் இந்த தாய்

இந்த குடும்பத்தின் இந்த நிலைமையை ஒருமுறை பாருங்கள் உறவுகளே

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் 94212030600 அல்லது 94767776363 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்