யாழில் 19 வயது இளம் பெண்ணை அழைத்து சென்ற பிரதேச சபை உறுப்பினர்! கிராம இளைஞர்களின் முன்னுதாரண செயற்பாடு!

46shares

நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ் சித்தங்கேணியில் இயங்கும் அலுவலகத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் 19 வயது இளம் பெண்ணை அழைத்து சென்று அவருடன் தகாத உறவில் ஈடுபட முயன்றபோது குறித்த அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞர்களிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த இளைஞர்களார் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிரதேச சபை உறுப்பினர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு செயற்பட்டுள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிசி தமிழின் இன்றைய முக்கயி செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வை...