பலாலி விமான நிலையத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள்! கேள்வி எழுப்பும் டக்ளஸ் தேவானந்தா!

24shares

பலாலி விமான நிலையத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கு இன்னமும் நட்ட ஈடு வழங்கப்படவில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் கூடிய இலங்கை நாடாளுமன்றத்திலேயே டக்ளஸ் தேவானந்த இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதற்கு போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அர்ஐீண ரணசிங்க பதிலளித்துள்ளார்.

ஐபிசி தமிழின் இனன்றைய பிரதான செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வை....