கோட்டா அதிகாரத்துக்கு வந்தால் தமிழர் தாயகப்பகுதியில் மீளவும் வெள்ளைவான் அச்சுறுத்தல்! ஜனநாயக விழுமியங்களும் அழிக்கப்படும்!

21shares

தற்போது இலங்கையில் சூடு பிடித்துள்ள முக்கியமான விடயம் ஜனாதிபதி தேர்தல்.இதில் மகிந்த றெஜிமென்ட் தரப்பில் களமிறங்கவுள்ள கோட்டபாய சிங்கள மக்களை மட்டும் நம்பி களமிறங்கியுள்ளார். அவர் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

இன்றையதினம் ஐ.பி.சி தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கோட்டபாய அதிகாரத்துக்கு வந்தால் தமிழ்பகுதியில் தற்போதுள்ள அனைத்து ஜனநாயக விழுமியங்களும் அழிக்கப்படும்.அவர்களுடைய காலத்தில் நடந்தேறிய வெள்ளைவான் கடத்தல்கள் மீளவும் இங்கு அரங்கேறலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

அவரின் பேட்டி காணொலி வடிவில்