தோள் நின்றவர்கள் மடிந்துபோக: சகோதரனை இழந்து முள்ளிவாய்க்காலில் துன்பப்பட்டு வந்தவரை விரட்டியடித்த இராணுவம்; உறவுகளே உதவுங்கள்!

76shares

மனதளவிலும் உடலளவிலும் ஆறாத காயங்களுடன் வாழும் இந்த முன்னாள் போராளி. இறுதியுத்தத்தில் தோளோடு தோள் நின்றவர்கள் வீரச்சாவடைய தற்போது விரக்தியுடன் வாழும் நிலை.

இராணுவம் வைத்த மிதிவெடியில் தனது காலை இழந்த போதிலும் இறுதியுத்தத்தில் மீளவும் 2009 இல் காயமடைந்தார். இவரது சகோதரனும் ஒரு மாவீரர்.

இன்றுவரை வாழ்வதற்காக போராடும் இவர்.தடுப்பிலிருந்து வந்தநேரத்தில் சொந்த காணிகளுக்கு சென்றபோது அது இராணுவ முகாமுக்குரியது என வந்த இராணுவ அதிகாரி இவர்களை பேசி கலைத்த துயரம்.

இன்று இவர்படும் வாழ்வாதார நெருக்கடியை பாருங்கள் உறவுகளே .......

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363