இலங்கையில் வேகமாக பரவும் நோய்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி!

24shares

இலங்கையில் மலேரியா நோய் வேகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாடு மற்றும் தம்பதிவை யாத்திரைக்கு சென்று வருவோரினால் மலேரியா நோய் வேகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தம்பதிவைக்கு சென்று நாடு திரும்பியவர்களில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பினால் 2016 ஆம் ஆண்டு மலேரியா முழுமையாக அகற்றப்பட்ட நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐபிசி தமிழின் இன்றைய முக்கிய செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் இன்னும் பல முக்கிய செய்திகள்...