விலையை குறைத்து மீண்டும் ஏற்றிய நிதியமைச்சு!

24shares

விலை சூத்திரத்துக்கமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்திருந்தது.

எனினும் 2 ரூபாவால் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 92 ஒக்டேன் பெற்றோல் விலை 1 ரூபாவாலேயே குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.

92 ஒக்டைன் பெற்றோல் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் 2 ரூபாவால் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 92 ஒக்டேன் பெற்றோல் விலை 1 ரூபாவால் குறைக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை லீற்றர் ரூபா 137 ஆக அமையும்.

முன்னர் அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு பட்டியல் இதோ