தீர்க்கமான முடிவு இன்று எட்டப்படுமா? அலரிமாளிகைக்குள் சென்றார் சஜித்!

11shares

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இழுபறியில் உள்ளநிலையில் இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்படி கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்புக்காக தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாச அலரிமாளிகைக்கு சென்றுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...