பெற்றோல் விலை குறைப்பில் மாற்றம்!

30shares

எரிபொருள் விலை குறைப்பில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

92 ஒக்டைன் பெற்றோலின் விலை ஒரு ரூபாவால் மாத்திரமே குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்பு 92 ஒக்டைன் பெற்றோல் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் தவறாமல் படிங்க
loading...