யாழில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கரம் - பற்றியெரிந்த வாகனங்கள் மற்றும் வீடு!

354shares

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ்,முச்சக்கர வண்டி,மற்றும் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

இந்த அனர்த்தம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பேருந்து,கயஸ்,முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையிலேயே இந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
loading...