கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளநிலை; திண்டாடும் பயணிகள்!

270shares

இலங்கையில் போரா மாநாட்டை முடித்துக்கொண்டு மீண்டும் போரா சமூகத்தினர், தமது சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலையில், தற்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிலவும் இடம் மற்றும் வசதிகள் போதியளவு இல்லாதமையே இந்த நிலை ஏற்பட காரணமென, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பேச்சாளா் ஒருவா் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இது போன்ற விசேட சந்தா்ப்பங்களின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நெரிசலைத் தவிர்க்க முடியாது என்றும் அந்தப் பேச்சாளா் மேலும் குறிப்பிட்டுள்ளார்,

இதையும் தவறாமல் படிங்க