சுற்றிவளைத்தகும்பல் : தப்பிவந்த மைத்திரி!

25shares

பொலநறுவையிலுள்ள தனது வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்ததால் அங்கிருந்து தான் தப்பி வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆசரியர் நியமனத்துக்கு தகுதியிருந்தும் அவர்களை நியமிக்கப்படாதபடியால் தனது வீடு சுற்றிவளைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது போன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய முக்கிய செய்திகள்