புலத்தில் சேவை செய்யும் லண்டன் ஈலிங் அம்மன்

117shares

லண்டன் ஈலிங் அம்மன் ஆலயத்தினால் புலத்தில் அநேக சேவைகள் செய்து வரும் நிலையில் இம்மாதம் இரண்டு புதிய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அம்மன் ஆலயல நிர்வாக சபைத் தலைவர் திரு. கருணைலிங்கம் அவர்களின் நேரடி வருகையுடன், இம்மாதம் 7 திகதி முல்லைத்தீவில் சாரதா நிலையமும், 08ம் திகதி மன்னாரில் கணணி பயிற்சி நிலையமும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

07.09.2019 ம் திகதி முல்லைத்தீவில் சாரதா நிலைய திறப்பு விழாப் புகைப்படங்கள்.


08.09.2019 ம் திகதி மன்னாரில் கணணி பயிற்சி நிலைய திறப்பு விழாப் புகைப்படங்கள்.