யாழில் எழுக தமிழ் பேரணியில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

916shares

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து முற்றவெளிநோக்கி எழுக தமிழ் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்தப்பேரணிக்காக நல்லூரில் அணிதிரண்ட மக்கள் யாழ்.முற்றவெளிநோக்கி தமிழ்மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றுதிரண்டு நகர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த எழுக தமிழ் பேரணியில் கலந்துகொள்வதற்காக மன்னாரிலிருந்து பலர் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.

அந்த வகையில் இவ்வாறு மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மன்னாரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் பூநகரி சந்தியை அண்மித்த பகுதியில் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக மேலும் அறியமுடிகிறது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்