மனநலம் குன்றிய மகளோடு தனியனே வாழும் ஏழைத்தந்தையின் இன்றைய நிலை!

181shares

நான்கு பிள்ளைகளை கொண்ட இந்த ஐயாவுக்கு இரண்டு பிள்ளைகள் விடுதலைப்போராட்டத்தில் இணைந்து வீரச்சாவு.மனைவி அதற்கு முன்னரேயே உயிரிழந்து விட்டார். மனநலம் குன்றிய மகளோடு வாழுகிறார் இவர்.

மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா அரசின் உதவியுடனேயே வாழுகிறார் இவர். சாப்பாடும் சிலநேரம் சமைப்பார். இல்லாவிடில் பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு இருப்பார் இதுதான் இவரது வாழ்க்கை

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் 94212030600 அல்லது 94757776363 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்