அயல்நாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்கள்

102shares

வேலுார் - மாவட்டத்தில் உள்ள, இலங்கைத் தமிழர் முகாம்களில் இருந்து, 40 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.

வேலுார் மாவட்டத்தில், மேல்மொணவூர், ஆம்பூர், வாலாஜாபேட்டை, நெமிலி, குடியாத்தம் ஆகிய இடங்களில், இலங்கை தமிழர் முகாம்கள் உள்ளன.

இங்கு, 3,450 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் இலங்கைக்கு செல்ல, பல ஆண்டுகளாக, அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 40 பேர், சமீபத்தில் தாயகம் சென்றனர்.

இது குறித்து முகாம் மறுவாழ்வு அதிகாரிகள் கூறியதாவது “இங்கு தங்கியுள்ள அகதிகள், தாயகம் செல்ல விரும்பினால், அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும்.

அவர்கள் மீது, குற்ற வழக்குகள் இல்லை என, பொலிஸார் சான்று வழங்கி, தீவிர விசாரணைக்கு பின், அவர்கள், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

ஜனவரியில், 87 பேர் தாயகம் செல்ல மனு அளித்தனர். இதில், 40 பேர், இலங்கைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.” என அவர்கள் கூறினர்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்