ஜெனிவாவில் அலையென ஒன்று திரண்ட ஈழத்தமிழர்கள்

57shares

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் உரிமை கோரி குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி ஐ.நா முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.

பெருந்தொகையான ஈழத் தமிழர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதில் தமிழீழப் போராட்டத்தில் வீர மரணத்தை தழுவிய நாட்டுப்பற்றாளர்களையும் பொது மக்களையும் நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்