ரணிலுக்கு கடிதம் எழுதிய சஜித்

12shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அமைச்சர் சஜித் பிரேமதாச கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை விரைவாக பெயரிடுமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு பொழுதும், நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் அநீதியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்

இதையும் தவறாமல் படிங்க