நேரெதிர் மோதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள்! சாரதியின் நிலை!

71shares

கொழும்பு-ஹொரன பிரதான வீதியின் கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பண்டாரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து கெஸ்பேவவிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் சொகுசு பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அதிர்ச்சியடைந்த பயணிகள் அச்சத்தில் அலறியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்