இன்று ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் விவாதத்திற்கு வரும் முக்கிய பிரேரணைகளும் பதவிப் பிரமாணமும்!

15shares

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய ஏற்கனவே தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ஷாந்த பண்டார, கே.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதவிப் பிரமாணத்துடன், நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய சில பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்