யாழில் படகில் சென்று வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகள்!

390shares

கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை ஒரே நாளில் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தது.

வெங்காயம் அறுவடை செய்யும் நேரத்தில் அதிக மழை பெய்ததால் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொழிந்த கடும் மழை காரணமாக வடமராட்சி கிழக்கில் தாழ்நிலங்களில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளது வெங்காயம் அறுவடைக்கு தயாரான நிலையில் நீரில் மூழ்கியுள்ளது

தண்ணீரில் வெங்காயம் மூழ்கியுள்ளதால் அழுகும் வாய்ப்பு அதிகம் என்பதால் விவசாயிகள் சிறுபடகில் அறுவடை செய்து கரைக்கு கொண்டுவந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்