ஜனாதிபதி தேர்தல் களத்தில் 41 பேர்: கோட்டாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஜே.வி.பி! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

16shares

ஐபிசி தமிழின் நாளாந்த சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் இன்று இடம்பிடித்துள்ள முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் 41 பேர் களத்தில் - லங்காதீப ,தினமின

வேட்புமனுத் தாக்கல் முற்பகல் 11 மணியுடன் நிறைவு - திவயின

நிபந்தனைகள் எதுவுமின்றி கோட்டாவை ஆதரிக்கிறது சுதந்திரக்கட்சி - அருண

கல்கமுவ சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தை சேர்ந்த அதீசன் நெத்தும் ஹேரத் என்ற மாணவன் சிங்கள மொழியில் 199 புள்ளிகள்பெற்று தேசிய ரீதியில் முதலிடம்!- அருண

கோட்டாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஜே.வி.பி - மவ்பிம