கடற்கரையில் காயங்களுடன் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

133shares

ஐபிசி தமிழ் தினம் தினம் காணொளி வடிவில் தொகுத்து வழங்கும் முக்கிய செய்திகள் வரிசையில் இன்றைய முக்கிய செய்திகள்...

  • இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் பதற்றம்! பொதுஜன பெரமுன ஏற்படுத்திய குழப்பம்!
  • கிளிநொச்சியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சமாதான நீாவான் உட்பட இருவர் கைது!
  • புத்தளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஒதுங்கிய சடலம்!
  • கோட்டாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லுமா ஜேவிபி?
  • இன்றுமுதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை!
  • முடிவுக்கு வந்தது சர்ச்சைக்குரிய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்!
  • மக்களுக்காகவே நான் வந்தேன்! ஜனாதிபதி வேட்பாளர் கூறும் விடயம்!
  • தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும்! வவுனியாவில் முதல் இடம் பிடித்த மாணவி!