மஹிந்த விடுத்துள்ள கடும் எச்சரிக்கை: சர்ச்சைக்குரிய நீராவியடி விகாரை; முக்கிய செய்திகளின் தொகுப்பு!

1273shares

ஐபிசி தமிழ் தினம் தினம் காணொளி வடிவில் தொகுத்து வழங்கும் முக்கிய செய்திகளின் வரிசையில் இன்றைய முக்கிய செய்திகள்...

தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மஹிந்ததேசப்பிரிய எச்சரிக்கை

தேர்தல் களம் தொடர்பில் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ள தடை!

ரயில் பயணிகளுக்கோர் மகிழ்ச்சியான செய்தி!

முதியவர்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும்; ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்!

கிளிநொச்சியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயற்சி! இருவர் அதிரடியாக கைது!

சர்ச்சைக்குரிய நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி நியமனம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தது யார்? காலம் கடந்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

சஜித்துடனான திடீர் சந்திப்பு தொடர்பாக கோத்தாபாய வெளியிட்ட தகவல்

சஜித்துக்கு அமோக வரவேற்பு - ராஜகிரியவில் திரண்டது மக்கள் வெள்ளம்