சுதந்திர கட்சிக்கு நியமிக்கப்பட்டார் புதிய பதில் தலைவர்!

22shares

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பதவி பியதாசவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்படுவதால் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை வழங்கவே அவருக்கு இந்த பதில் தலைவர் பதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...