ஈழத்தமிழ் உறவுகளே உங்களால் மட்டுமே இது சாத்தியம்...; “செத்தாலும் மறக்கமாட்டேன்” என்கின்றார் ஓர் அம்மா!

965shares

இது ஐபிசி தமிழ் கடந்து வந்த வெற்றிப்பாதை...

ஆம்!

“உறவுப்பாலம்” இது வெறும் வார்த்தை அல்ல; ஈழத்தில் பல குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய நம்பிக்கை ஒளி.

ஐபிசி தமிழுடன் இணைந்து எமது உறவுகளுக்கு உதவும் நல்லுள்ளங்களுக்கு எமது கோடான கோடி நன்றிகள்.

ஒரு அம்மா கையெடுத்து கும்பிட்டு கூறுகின்றார் "நான் அவர்களை செத்தாலும் மறக்க மாட்டன்"

உதவிய எம் உறவுகளே, அந்த அம்மாவின் வார்த்தை உங்கள் தலைமுறையையே செழிப்பாக்கும்.

உங்களைப்போல் நல்ல எண்ணம் படைத்தவர்கள் இருக்கும்வரை உறவுப்பாலம் இன்னும் பலரது வாழ்க்கையில் ஒளியேற்றும்.

சிறிது நேரம் ஒதுக்கி இந்த காணொளியை பாருங்கள் உறவுகளே...

இதையும் தவறாமல் படிங்க
loading...