ஆரம்பமானது கோட்டாவின் பரப்புரை போர்!

30shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்தனர்.அத்துடன் இந்தப் பொதுக் கூட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...