சஜித்திடம் சாய்ந்த கோட்டாவின் விக்கெட்!

31shares

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹித போகொல்லாகம இன்று (09) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்

நான் பெற்ற அரசியல் அனுபவத்தில் மக்களின் வாழ்க்கை யுத்தத்திற்கு முறையான தீர்வைப் பெற்றுத்தர முடியுமான ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்றே காண்கின்றேன். இதனாலேயே நான் எனது ஆதரவை அவருக்கு வழங்க தீர்மானம் எடுத்தேன் என அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க