வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

160shares

எரிபொருள் விலையில் இந்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி விலை சூத்தித்துக்கமைய எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும்.

இந்த நிலையில், இந்த முறை விலை அதிகரிப்பை மேற்கொள்ள தேவை ஏற்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.