வடமாகாண ஆளுநரின் முயற்சிக்கு ஜனாதிபதியால் கிடைத்த வெற்றி! தமிழுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்

665shares

போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டுக்களை மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைகளுடன் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நடைமுறைக்கான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி