பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் முதலாவது விமானமும், அதில் வரும் முக்கியஸ்தர்களும்...

1173shares

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெிவித்துள்ளார்.

இதன்போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளது.

இதில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகளின் குழுவினர் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!