பொது இணக்கப்பாட்டை குழப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி; சுரேஷ்!

34shares

தமிழ் தேசிய கட்சிகளை பொது இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேச்சுக்களை குழப்பும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டுவருவதாக ஈ.பி.ஆர்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

சுரேஸ் பிறேமச்சந்திரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரான சட்டத்திரனி கனகரட்ணம் சுகாஸ், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் கோரிக்கைகளையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரான தாம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

வெளிநாட்டிலிருந்து வந்த 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாட்டிலிருந்து வந்த 157 பேருக்கு கொரோனா தொற்று

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு